|
அத்தியாயம்-89
ஸ_ரத்துல்
ஃபஜ்ரி
(விடியற்காலை)
அளவற்ற
அருளாளனும்
நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
89:1.
விடியற்
காலையின்
மீது
சத்தியமாக,
89:2.
பத்து
இரவுகளின்
மீது
சத்தியமாக,
89:3.
இரட்டையின்
மீதும்,
ஒற்றையின்
மீதும்
சத்தியமாக,
89:4.
செல்கின்ற
இரவின்
மீதும்,
சத்தியமாக,
89:5.
இதில்
அறிவுடையோருக்கு
(போதுமான)
சத்தியம்
இருக்கிறதல்லவா?
89:6.
உம்முடைய
இறைவன்
ஆ(து
கூட்டத்)தை
என்ன
செய்தான்
என்பதை
நீர்
பார்க்கவில்லையா?
89:7. (அவர்கள்)
தூண்களையுடைய
'இரம்"
(நகர)
வாசிகள்,
89:8.
அவர்கள்
போன்ற
ஒரு
சமுதாயம்
எந்த
நாடுகளிலும்
படைக்கப்படவில்லை.
89:9.
பள்ளத்தாக்குகளில்
பாறைகளைக்
குடைந்(து
வசித்து
வந்)த
ஸமூது
கூட்டத்தையும்
(என்ன
செய்தான்
என்று
பார்க்கவில்லையா?)
89:10.
மேலும்,
பெரும்
படைகளைக்
கொண்ட
ஃபிர்அவ்னையும்
(உம்
இறைவன்
என்ன
செய்தான்
என்பதை
நீர்
பார்க்கவில்லையா?)
89:11.
அவர்களெல்லாம்
நாடுகளில்
வரம்பு
மீறி
நடந்தனர்.
89:12.
அன்றியும்,
அவற்றில்
குழப்பத்தை
அதிகப்படுத்தினர்.
89:13.
எனவே,
உம்முடைய
இறைவன்
அவர்கள்
மேல்
வேதனையின்
சாட்டையை
எறிந்தான்.
89:14.
நிச்சயமாக,
உம்முடைய
இறைவன்
கண்காணித்துக்
கொண்டு
இருக்கிறன்றான்.
89:15.
ஆனால்,
இறைவன்
மனிதனுக்கு
கண்ணியப்படுத்தி,
பாக்கியம்
அளித்து
அவனைச்
சோதிக்கும்
போது
அவன்;
''என்
இறைவன்
என்னை
கண்ணியப்படுத்தியுள்ளான்""
என்று
கூறுகிறான்.
89:16.
எனினும்
அவனுடைய
உணவு
வசதிகளைக்
குறைத்து,
அவனை
(இறைவன்)
சோதித்தாலோ,
அவன்,
''என்
இறைவன்
என்னைச்
சிறுமைப்
படுத்தி
விட்டான்""
எனக்
கூறுகின்றான்.
89:17.
அப்படியல்ல!
நீங்கள்
அநாதையைக்
கண்ணியப்படுத்துவது
இல்லை.
89:18.
ஏழைக்கு
உணவளிக்குமாறு
தூண்டுவதில்லை.
89:19.
இன்னும்
(பிறருடைய)
அநந்தரச்
சொத்துக்களையும்
(சேர்த்து)
உண்டு
வருகின்றீர்கள்.
89:20.
இன்னும்,
பொருளை
அளவு
கடந்து
பிரியத்துடன்
நேசிக்கின்றீர்கள்.
89:21.
அப்படியல்ல!
பூமி
தூள்
தூளாகத்
தகர்க்கப்படும்
போது,
89:22.
உம்முடைய
இறைவனும்,
வானவரும்
அணியணியாக
வரும்போது,
89:23.
அந்நாளில்
நரகம்
முன்
கொண்டு
வரப்படும்
போது
-
அந்நாளில்
மனிதன்
உணர்வு
பெறுவான்;
அந்த
(நாளில்)
உணர்வு
(பெறுவதினால்)
அவனுக்கு
என்ன
பலன்.
89:24. ''என்
(மறுமை)
வாழ்க்கைக்காக
நன்மையை
நான்
முற்படுத்தி
(அனுப்பி)யிருக்க
வேண்டுமே!""
என்று
அப்போது
மனிதன்
கூறுவான்.
89:25.
ஆனால்
அந்நாளில்
(அல்லாஹ்
செய்யும்)
வேதனையைப்
போல்,
வேறு
எவனும்
வேதனை
செய்யமாட்டான்.
89:26.
மேலும்,
அவன்
கட்டுவது
போல்
வேறு
எவனும்
கட்டமாட்டான்.
89:27. (ஆனால்,
அந்நாளில்
நல்லடியார்களிடம்)
சாந்தியடைந்த
ஆத்மாவே!
89:28.
நீ
உன்னுடைய
இறைவன்பால்
திருப்தி
அடைந்த
நிலையிலும்,
(அவன்)
உன்மீது
திருப்தியடைந்த
நிலையிலும்
மீளுவாயாக.
89:29.
நீ
என்
நல்லடியார்களில்
சேர்ந்து
கொள்வாயாக.
89:30.
மேலும்,
நீ
என்
சுவர்க்கத்தில்
பிரவேசிப்பாயாக
(என்று
இறைவன்
கூறுவான்).
|