யாழ்/அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முழுத்தோற்றம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பின்பு திருத்தி அமைக்கப்பட்டது.